அடுத்தடுத்து சர்ச்சை 3 நாள்களுக்குப் பிறகு பிரஸ் மீட்டில் மீண்டும் பீலா ராஜேஷ்
அடுத்தடுத்து சர்ச்சை 3 நாள்களுக்குப் பிறகு பிரஸ் மீட்டில் மீண்டும் பீலா ராஜேஷ் " alt="" aria-hidden="true" /> தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஆரம்பத்தில் அதிக துடிப்புடன் இயங்கியது சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்தான். செய்தியாளர்கள் சந்திப்பின்போது சுகாதாரத்…
Image
திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் ஒன்றிய திமுக சார்பில் இன்று விண்ணமங்கலம் தி.மு.க இளைஞர்அணி சார்பில் கொரோனாநோய் தாக்கத்தின் காரணமாகபொதுமக்களுக்கு கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டது
திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் ஒன்றிய திமுக சார்பில் இன்று விண்ணமங்கலம் தி.மு.க இளைஞர்அணி சார்பில் கொரோனாநோய் தாக்கத்தின்  காரணமாகபொதுமக்களுக்கு கபசுரக்குடிநீர்  வழங்கப்பட்டது     " alt="" aria-hidden="true" /> " alt="" aria-hidden="true" /> த…
Image
பஞ்சாபில் வன்முறை கும்பலால் வெட்டப்பட்ட உதவி ஆய்வாளரது கை, ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக மீண்டும் பொருத்தப்பட்டது.
பஞ்சாபில் வன்முறை கும்பலால் வெட்டப்பட்ட உதவி ஆய்வாளரது கை, ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக மீண்டும் பொருத்தப்பட்டது.  " alt="" aria-hidden="true" />   பாட்டியாலா பகுதியில் ஊரடங்கை மீறி காரில் வந்த கும்பலிடம் அனுமதி சீட்டை கேட்ட போலீசார் மீது அந்த கும்பல் கொல…
Image
வக்கீல்கள் கோர்ட்டுக்கு வர வேண்டாம்; சுப்ரீம் கோர்ட்
புதுடில்லி: கொரோனா வைரஸ் தொற்றால் நாடு முழுவதும் 425 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 7 பேர் உயிரிழந்துள்ளனர். 24 பேர் குணமாகியுள்ளனர். உலகம் முழுவதும் இதன் பாதிப்பால் 3 லட்சத்து 30 ஆயிரத்துக்கு மேல் பாதிப்படைந்துள்ளனர். அதில் 14,704 பேர் உயிரிழந்துள்ளனர். 99,014 குணம் அடைந்துள்ளனர். இந்நோய் பரவலை தவிர்க…
மதுரை, திருப்பூரிலும் பரவியது கொரோனா
சென்னை: தமிழகத்தில் மதுரை, திருப்பூர் மற்றும் சென்னையில் தலா ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இதுவரை 467 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட…
ஷூட்டிங் இல்லை... வீட்டில் உட்கார்ந்து ஊறுகாய் செய்ய கற்றுக் கொண்ட ஹீரோ... வைரலாகும் வீடியோ!
ஐதராபாத்: ஊரடங்கு நாளன்று வீட்டில் அம்மாவுடன் சேர்ந்து ஊறுகாய் செய்துள்ள ஹீரோவின் வீடியோ வைரலாகி வருகிறது. விஜய் இயக்கிய தியா மூலம் தமிழில் அறிமுகமானவர், நாக சவுரியா. இதில் சாய் பல்லவி ஹீரோயினாக நடித்திருந்தார்