ஷூட்டிங் இல்லை... வீட்டில் உட்கார்ந்து ஊறுகாய் செய்ய கற்றுக் கொண்ட ஹீரோ... வைரலாகும் வீடியோ!

ஐதராபாத்: ஊரடங்கு நாளன்று வீட்டில் அம்மாவுடன் சேர்ந்து ஊறுகாய் செய்துள்ள ஹீரோவின் வீடியோ வைரலாகி வருகிறது.


விஜய் இயக்கிய தியா மூலம் தமிழில் அறிமுகமானவர், நாக சவுரியா. இதில் சாய் பல்லவி ஹீரோயினாக நடித்திருந்தார்