திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் ஒன்றிய திமுக சார்பில் இன்று விண்ணமங்கலம் தி.மு.க இளைஞர்அணி சார்பில் கொரோனாநோய் தாக்கத்தின் காரணமாகபொதுமக்களுக்கு கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டது
" alt="" aria-hidden="true" />
" alt="" aria-hidden="true" />
திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர்ஒன்றியதிமுக சார்பில் கென்னடிகுப்பம்ஊராட்சியில்
கொரோனா நோய் தாக்கத்தின் காரணமாக 144 ஊரடங்கு உத்தரவால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள 100 ஏழை எளிய பொதுமக்களுக்கு அரிசி மற்றும் காய்கறிகள் வழங்கபட்டது இதில் வேலூர் மேற்கு மாவட்ட திமுக மாவட்ட செயலாளர் தேவராஜ் அவர்கள் கலந்துகொண்டார்