திருவண்ணாமலை கொரோனா வைரஸ் தோற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட ஆட்சியர் உத்தரவு
" alt="" aria-hidden="true" />
திருவண்ணாமலையில் அனைத்து உழவர் சந்தைகள், மற்றும் சூப்பர் மார்க்கெட் இவை அனைத்தையும் 14/04/20 மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். காய்கறி மளிகை பொருட்கள் அனைத்தும் வீட்டிற்கே சென்று கொடுக்க கடைக்காரர்களுக்கு உத்தரவிட்டுள்ளார் மாவட்ட ஆட்சியர்.
உழவர் சந்தையில் உள்ள காய்கறி கடை பழைய கடைகள் இவை அனைத்தும் வீட்டிற்கு சென்று கொடுக்க வாகனங்கள் மூலம் பொதுமக்களுக்கு வினியோகம் செய்ய மாவட்ட ஆட்சியர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ATM, மருத்துவமனை, மற்றும் பெட்ரோல் பங்குகள். பழையபடி இயங்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.